கேரளாவில், ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியல்
அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் மாதம் முதல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மக்களவையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
ராஜ் பவன்களின் பெயர் மாற்றத்தை தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்திற்கு ‘சேவா தீர்த்’ (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்தியாவில் மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு, தனியுரிமை மீதான தாக்குதல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என ஒன்றிய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.