15 461 பேருக்கு வைரஸ் பாதிப்பு
15 461 பேருக்கு வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
1169 - சிலுவைப் போர்களின்போது, இவரை எதிர்த்துப் போரிடுவதற்கா கவே ‘சலாதின் வரி’ என்பதை இங்கிலாந்து விதிக்குமளவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சலாதின், எகிப்தின் முதலமைச்சராக (விஸியர்) பதவியேற்றார்.
1957 - ரோம் ஒப்பந்தம் என்று குறிப்பி டப்படும், ‘ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தை நிறுவும் ஒப்பந்தம்’, பிரான்ஸ், இத்தாலி, மேற்கு ஜெர்மனி, பெனலக்ஸ் (பெல்ஜி யம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க்) ஆகிய நாடுகளி டையே ரோமில் உருவானது.
உடல்நலமுடன் உள்ளவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளிவந்துள்ளது....
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் 31 வரை, நாட்டில் உள்ள 75 மாவட்டங்களின் எல்லைகள் மூட மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்த முதல் நிறுவனமாக இந்தியாவைச் சேர்ந்த ‘சிப்லா’ இருக்கும்....