செவ்வாய், டிசம்பர் 1, 2020

finance

img

சாமானிய மக்களே பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கின்றனர்.... ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான ஜிடிபி புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்த உண்மை

நிர்மூலமாக்குதலில் இருந்து மீள் பயன்முறைக்கு இந்தியப் பொருளாதாரம் நகர்ந்துள்ளது....

img

பொருளாதார மந்த நிலைக்குள் இந்தியா நுழைந்தது... ஜூலை - செப்டம்பர் காலாண்டிலும் மைனஸ் 7.5 சதவிகிதமாக ஜிடிபி வீழ்ச்சி

2020 -21 நிதியாண் டின் இரண்டாவது காலாண்டிலும் (ஜூலை - செப்டம்பர்) பொருளாதார வீழ்ச்சி தொடரும்...

img

நாட்டில் வேலையின்மை விகிதம் மீண்டும் அதிகரிப்பு... நவம்பர் 3வது வாரத்தில் 7.8 சதவிகிதமாக உயர்ந்தது

பொது முடக்கத்திற்கு முந்தைய நிலையை வேலைவாய்ப்பு எட்டவில்லை....

img

தொழில் நிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது கூடாது.... ரிசர்வ் வங்கியை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது...

மத்தியஅரசு தனது செயல்திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது....

img

வங்கிகளின் வராக்கடன் 11 சதவிகிதம் வரை அதிகரிக்கும்... எஸ்&பி குளோபல் ரேட்டிங்க்ஸ் அமைப்பு எச்சரிக்கை

லட்சுமி விலாஸ் வங்கியை (LVB), டிபிஎஸ் (DBS)வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும்.....

img

தொழில் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிப்பது, நாட்டிற்கு ஆபத்து... ரகுராம் ராஜன், விரால் ஆச்சார்யா எச்சரிக்கை

ரிசர்வ் வங்கியின் உள்புற செயல்பாட்டுக் குழு அளித்துள்ள பரிந்துரைக்கு....

;