விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சரவணம்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 4 முதல் 8 -ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் ஆய்வகம் மற்றும் அனைத்து வகுப்பறைகளிலும் மினி நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறியாளர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை அளித்துள்ளது.
விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக கோவை மற்றும் திருப்பூர் புறநகரப் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கடையடைப்பு போராட்டம் காரணமாக கோவை புறநகர பகுதிகளில் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை,மார்ச்.25- அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குதிரை வண்டி எல்கைப் பந்தயம்
கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு