புதிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் : ஈரான் எச்சரிக்கை
புதிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் : ஈரான் எச்சரிக்கை
பாசிச எதிர்ப்புக் குழு போராட்டம்
நம் முயற்சிகளை இரட்டிப்பாக்கிட வேண்டும்
இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த நியூயார்க் பிரகடன தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.
கடந்த 2006 முதல் 2023 வரை 19 காமன்வெல்த் நாடுகளில் 213 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்; அவற்றில் 96% கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என காமன்வெல்த் மனித உரிமை முன்னெடுப்பு (CHRI), காமன்வெல்த் பத்திரிகையாளர்கள் சங்கம் (CJA), மற்றும் காமன்வெல்த் சட்டவாதிகள் சங்கம் இணைந்து வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேபாளத்தின் காத்மாண்டு, லலித்பூர் மற்றும் பக்தபூர் மாவட்டங்களில் செப்டம்பர் 12-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு ராணுவம் நீட்டித்துள்ளது.