world

img

எதிரொலி... மதுக்கூர் இராமலிங்கம்

விஜய ராஜே சிந்தியா பாஜகவின் பழம்பெருச்சாளிகளில் ஒருவர். குவாலியர் ராஜமாதா என்று கூறப்பட்ட அவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக பாஜக அரசு கொண்டாடியது.....

img

சரணாகதி அடைவதை சாதனையாக பீற்றுவதா?

 ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா  கோரியபோது, மோடி அரசாங்கம் உடனடியாக அதனை நிறைவேற்றியது.

img

இந்துத்துவக் கும்பல்களின் வெறியாட்டத்தை வேடிக்கை பார்த்த தில்லி போலீஸ் - அஜய் ஆசீர்வாத் மகாபிரஷஸ்தா

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் இறங்கு வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக 100 பேரைக் கொண்ட பேரணிக்குத் தலைமை தாங்கிய பாஜக தலைவரான ஜெய் பகவான் கோயலைச் சுற்றி மௌஜ்பூர்-பாபர்பூர் சதுக்கத்தில் இந்துத்துவா ஆதரவா ளர்கள் திரண்டனர்.

img

எங்கும் தமிழ் என்று எடுப்போம் உறுதிப்பாடு... - சோழ.நாகராஜன்

ஒருவன் அறிந்து வைத்திருக்கும் மொழியில் நீ கருத்தொன்றைச் சொன்னால் அது அவன் தலைக்கு - மூளைக்குப் போகிறது.

img

எல்.ஐ.சி பங்குகளை விற்காதே... இது மக்களின் எசப்பாட்டு!

பி.எஸ்.என்.எல் க்கு செல் சேவை, டவர் நிர்மாணம், 4 ஜி சேவை என ஒவ்வொரு கட்டத்திலும் தடைகளை ஏற்பத்தினார்கள். அங்குள்ள தொழிற்சங்கங்கள் போராடியே ஒவ்வோர் தடையையும் உடைத்தார்கள்...

;