world

img

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 11 கோடியாக உயர்ந்துள்ளது.

img

உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் இயக்குநர்!

உலக வர்த்தக அமைப்பின் வரலாற்றில் முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக நைஜீரியாவைச் சேர்ந்த  என்கோசி ஓகோன்ஜா இவெலா நியமிக்கப்பட்டுள்ளார்.

img

நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு 

ஆக்லாந்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

img

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி 16 பேர் மாயம்

இந்தோனேசியா ஜாவா தீவில் நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியான நிலையில் 16 பேர் மாயமாகியுள்ளனர்.இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா, நங்கஜீக் மாவட்டத்தில் உள்ள செலாபுரோ கிராமத்தில்  பெய்த மழையால் சுற்றியுள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

img

ஆங் சாங் சூச்சி புதன்கிழமை விடுவிப்பு ?

மியான்மர் நாட்டின் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் உள்ள ஆங் சாங் சூச்சி புதன்கிழமை விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது

img

கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம்.... உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்...

உலகம் முழுவதும் 10கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.....

;