மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட் இந்தியா, மருந்து அட்டை வீங்கியிருப்பது போன்ற சில புகார்கள் எழுந்த நிலையில் தனது பெனிசிலின் ஜி-வகையான ஆண்டிபயாடிக் மருந்துகளின் சில பிரிவுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தை கடற்கரையிலிருந்து 3 சிறிய செயற்கைக்கோள்களைக் கொண்ட ரூமி - 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சிறந்த விஞ்ஞானிகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் ராஷ்ட்ரிய விஞ்ஞான் குழு விருதினை அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக சந்திராயன் - 3 குழுவின் திட்ட இயக்குநர் வீர முத்துவேலுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி டி3 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோள், புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
சந்திரயான்-3 திட்டத்தில் பணியற்றிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கர் விதுகள் அறிவிப்பு.
பூமிக்கு அருகே உள்ள புதன் கிரகத்தில் (Mercury) அதிக அளவில் வைரம் இருப்பதாக சீனா மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர் .