விஞ்ஞானிகள், முதல் முறையாக வேறு பல்வெளியில் ஆக்சிஜன் மூலக்கூற்றை கண்டுபிடித்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டில் மனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதர்கள் மற்றும் பருவ நிலை மாற்றத்தால் இதுவரை 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனின் மேற்பரப்பை துல்லியமாக காட்டும் புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எகிப்தில் 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மி ஒன்றுக்கு ஆய்வாளர்கள் குரல் வளையை உருவாக்கி பேச வைத்துள்ளனர்.
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக, வயோம் மித்ரா என்ற ரோபோவை அனுப்பி சோதனை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.