அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 29-ஆம் நடைபெற உள்ளது.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 29-ஆம் நடைபெற உள்ளது.
பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என கர்நாடக முன்னள் அமைச்சரும்பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை நிறுத்தி வைக்க கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவை சூரத் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருப்பதாக கூறி பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணபிரபு ராஜினாமா.
அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு துறையில் அதானி குழுமம் "ஏகபோகத்தைப் பெற” பாஜக அரசு அனுமதிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியதோடு இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 முக்கியமான கேள்விளை எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவின் 18 மாவட்டங்களில் உள்ள 1165 கிராம பஞ்சாயத்துகளுக்கு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 100க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்திர திருவிழாவான "அவான்டே" பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நடப்பாண்டிலும் நடந்துள்ளது.