வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

"தலிபானிய பாணியில் தாக்க வேண்டும்" - பாஜக சட்டமன்ற உறுப்பினரின் திமிர் பேச்சு !

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் கடந்த புதன்கிழமை அன்று ஒன்றிய அமைச்சர் பிரதிமா பாவ்மிக்கிற்கு பாராட்டு விழா நடந்தது. இதில் உரையாற்றிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருண் பாவ்மிக், திரிபுராவுக்குள் நுழையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரைத் திரிபுரா விமான நிலையத்திலேயே வைத்து "தலிபானிய பாணியில் தாக்க வேண்டும்" என்ற திமிரான கருத்தினை கூறினார்

img

கண்முன்பே உரிமைகள் பறிபோவதை வேடிக்கை பார்ப்பது பாவம்.... ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட சேதத்தை சரி செய்வோம்... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறைகூவல்....

மகாத்மா காந்தியின் தார்மீக தலைமை மற்றும் உண்மை, அகிம்சை, வகுப்புவாத நல்லிணக் கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிற்கான....

img

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 , குடும்ப அட்டையில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத்தேவையில்லை -பழனிவேல் தியாகராஜன் 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்று 2021- 2022 ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 

img

100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி ரூ 300 ரூபாயாக உயர்த்த ஒன்றிய அரசை தமிழ அரசு வலியுறுத்தும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாகவும், சம்பளம் 300 ரூபாயாக உயர்த்த ஒன்றிய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

கடந்த 6 வார காலத்துடன் ஒப்பிடும் போது நடப்பு வாரத்தில்நாட்டின் வேலையின்மை விகிதம் மிக அதிகபட்ச மாக 8.1சதவீதத்தை எட்டியுள்ளது...

img

ராஜீவ் ஹாக்கி ஆடவில்லைதான்... மோடி மட்டும் கிரிக்கெட் ஆடினாரா? ஸ்டேடியத்திற்கு எதற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்?

ஒன்றிய பாஜக அரசு ராஜீவ்காந்தியின் பெயரை முற்றிலுமாகநீக்குவதன் மூலம் வெறுப்பு அரசியல் செய்கிறது....

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய வரி வருவாய் ஒரு லட்சம்     கோடி ரூபாய் சரிவு! எனினும் மாநிலங்கள் மீது மோடி அரசு பழி போடுகிறது....

;