states

img

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமை ப்பின் (EPFO)

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமை ப்பின் (EPFO) உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டம்  திங்கள்கிழமை (மார்ச் 2) நடைபெற்றது.  அதில்  2025-26 நிதியாண்டிற்கு 8.25% வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு வட்டி விகிதமாகும். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இபிஎப்ஓ   - வில் மாற்றம் இல்லை.