tamilnadu

img

சேலம் சிறைதியாகிகள் நினைவு மணிமண்டபம்

சேலம் சிறைதியாகிகள் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரனை செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் எ.ராமமூர்த்தி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கனகராஜ், என்.பிரவீன்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இருந்தனர்.