புதன், நவம்பர் 25, 2020

science

img

ஜிஐசாட்-1 விண்ணில் செலுத்தும் திட்டம் ஒத்திவைப்பு

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1 நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

img

காற்று மாசுபாடு: இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறையும் - ஆய்வு தகவல்

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறையும் என்று ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

img

அமெரிக்க அரசியல் வானில் சாண்டர்ஸ் எனும் சிறு ஒளி - அ.கோவிந்தராஜன்

வலதுசாரிகளுக்கு எதிரான சிறு சிறு நம்பிக்கைகளைக் கூட இறுகப் பற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

img

வரும் மார்ச் 5-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிஐசாட் 1 - இஸ்ரோ அறிவிப்பு

இந்தியாவின் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட் 1, வரும் மார்ச் 5-ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

img

46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவையின் உடல் கண்டுபிடிப்பு!

சைபீரியாவின் வடகிழக்கு பனிமண்டல பகுதியில் 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவை ஒன்றின் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டிபிடித்துள்ளனர்.

;