இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பபட்டனர்.
வரும் ஜூன் 5-ஆம் தேதி ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று 20 அடி தூரம் வரை பரவும் என்ற அதிர்ச்சித் தகவல் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐபிஎம் தாம்சன் வாட்சன் ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமெரிக்க வாழ் இந்திய ஆய்வாளர் டாக்டர் ராஜிவ் ஜோஷி என்பவருக்கு ஆண்டின் சிறந்த கண்டுப்பிடிப்பாளர் என்ற மதிப்பு மிக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில், 60க்கும் மேற்பட்ட ராட்சத எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை வால் நட்சத்திரத்தை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.