ட்ரோலிங் ட்விட்
சிங்கப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்தியப் பெருங்கடலில் ‘பாதினோமஸ் ரக்ஸாசா’ என்ற புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்தது
தானாகவே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முக கவசத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
பெனம்ரால் சந்திர கிரகணம் இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை 2.34 மணி வரை நிகழவுள்ளது.