tamilnadu

img

தங்கம் சவரனுக்கு ரூ.1,120 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13,810-க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,10,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ரூ.255-க்கும், 1 கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையாகிறது