world

img

இலங்கை எம்.பிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு....

அண்மையில் தனக்கு மொத்தமாகக் கிடைத்த  நாடாளுமன்ற அமர்வுப்படி ரூபாய் 40 லட்சத்தை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார்.....

img

விவசாயிகள் பிரச்சனைக்குத் தீர்வுகாணுமாறு மோடியுடன் பேசுங்கள்... பிரிட்டன் பிரதமருக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்....

குளிர்நீரைப் பீய்ச்சி அடித்ததையும், கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசியதையும்....

img

‘அமெரிக்க ஜனநாயகத்தை’ பாதுகாக்க எந்த நாட்டு ராணுவத்தை அனுப்புவதோ?

சபாநாயகரின் அலுவலகத்துக்குள் நுழைந்து அராஜகம் செய்துள்ளார்கள் கலவரக் காரர்கள். காவல்துறை துப்பாக்கிச் சூடுநடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள் ளார்கள்.....

img

தீவிரமடையும் கொரோனா பரவல்:  ஜப்பானில் மீண்டும் அவசர நிலை !

ஜப்பானில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அங்கு இரண்டாம் கட்டமாக அவசர நிலை பிரகனடம் செய்யப்பட்டிருக்கிறது.

img

அமெ. நாடாளுமன்றத்தில் புகுந்து வரலாறு காணாத வன்முறை... டிரம்ப் ஆதரவுக் கும்பல் வெறியாட்டம்....

52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் ஊரடங்கு உத்தரவை மீறிய தற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

img

மக்கள் முடிவை ஏற்க மறுத்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் - 4 பேர் பலி

மக்கள் முடிவை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறையின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

;