தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை இன்றும் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ. 13,620க்கும், சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி 1 கிராம் ரூ.10 குறைந்து ரூ.250க்கும், 1 கிலோ ரூ.10,000 குறைந்து ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது
