திங்கள், செப்டம்பர் 27, 2021

world

img

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மிக நீண்ட ஆற்றுப் பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து

சீனா மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் ரயில் பாதைகளை இணைத்திடும் மாபெரும் புதிய ஆற்றுப் பாலத்தின் பணி ஆகஸ்ட் 17 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. தொடங்கிய ஏழு ஆண்டுகளுக்குப்பின் மகத்தான இப்பணி நிறைவடைந்துள்ளது.

img

சுவிட்சர்லாந்தில் கொரோனா  4வது அலைக்கு வாய்ப்பு 

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் தொற்று எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அலைன்பெர்செட் சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் 4வது அலைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

img

ஆப்கான்: ராணுவ வீரர்களிடம் கொடுக்கப்பட்ட குழந்தையின் நிலை என்ன ?

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள்  கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து பல்வேறு பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் முள்வேலியைத் தாண்டி ராணுவ வீரர்களிடம் குழந்தையைக் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. 

img

ஆப்கானில் இந்தியர்கள் கடத்தல்: தலிபான்கள் மறுப்பு

ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் கடத்தல் என்று வெளியான செய்திக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

img

ஆப்கானிஸ்தானை   இஸ்லாமிய அமீரகமாகப் பெயர் மாற்றம்

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் அந்த நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரகம் எனப் பிரகடம் செய்திருப்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஷித் தெரிவித்துள்ளார்.

img

தலிபான்களுக்கு அதிகாரத்தை அமைதியாக கொடுக்க விரும்பினேன்.... தப்பி ஓடிய ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஒப்புதல்....

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு நன்றி.தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் நடத்திய பேச்சு வார்த்தைகள்....

img

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வானாட்டுத் தீவில் பயங்கர நிலநடுக்கம் 

தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வானாட்டுத் தீவில் 6. 8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் , அந்த கடலுக்கு அருகில் உள்ள தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

;