திங்கள், செப்டம்பர் 27, 2021

world

img

கொரோனா வைரசை கண்டறிந்து எச்சரிக்கும் நவீன முகக் கவசம் தயாரிப்பு....

மூலிகை முகக் கவசம், துணியால் ஆன முகக் கவசம், பிளாஸ்டிக் முகக்கவசம் என பல வகை முகக்கவசங்கள்....

img

பத்திரிகையாளர் பி.சாய்நாத்துக்கு ஜப்பான் நாட்டின் உயரிய பரிசு....

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இளைய தலைமுறையினருக்கு சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் கிராமச் சமூகம் பற்றி அவர் வகுப்புகள் எடுக்கிறார்....

img

கொரோனா வைரசை 90 நிமிடங்களில் கண்டறியும் முகக்கவசம்

 மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி  மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் 90 நிமிடங்களுக்குள் கொரோனா வைரசை கண்டறியக்கூடிய ஒரு புதிய முககவசத்தை வடிவமைத்துள்ளனர்.

img

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்காமல் காலனியாதிக்க மனநிலையில் வளர்ந்த நாடுகள்.... உலக சுகாதார நிறுவனம் சாடல்....

சில வளர்ந்த நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுவது மிகவும் கவலையளிக்கும்....

;