world

img

இந்தியாவிடம் இருந்து 2 கோடி தடுப்பூசிகள் வாங்க பிரேசில் ஒப்பந்தம்

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகள் வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது.

img

கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் புதிதாக 25,403 பேருக்கு கொரோனா பதிப்பு - 261 பேர் பலி

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,403 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 261 பேர் உயிரிழந்துள்ளனர்.

img

இந்தோனேசியா: தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பெண்கள் பலி

இந்தோனேசியாவில் சட்டவிரோத மாக செயல்பட்ட சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

"உலகளவில் கரோனா பாதிப்பு 11.26 கோடியாக உயர்வு 

"உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.26 கோடியாக உயர்ந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது

img

முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து கம்யூனிச சமூகத்தை நிறுவ முயற்சிப்பதே நமது இலக்கு - ஜோடி டீன்

2016 ஜனவரி 23 அன்று சிகாக்கோ, திஸ் இஸ் ஹெல்! என்ற ரேடியோ நிகழ்ச்சியில் ஜோடி டீனுடன் நடத்தப்பட்ட உரையாடலின் தமிழ் எழுத்தாக்கம்.

img

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்திய அரசு என்ன செய்யப் போகிறது? ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இன்று விவாதம்....

சார்க் அமைப்பின் அங்கம் என்ற முறையிலும் ராஜீய ரீதியிலான அழுத்தத்தை இந்திய அரசு தர வேண்டும்.... .

img

பசிபிக் கடலில் புதிய தீவு - கூகுள் எர்த் மூலம் பார்த்த பெண்.

பசிபிக் கடலின் டிரினிட்டி தீவு அருகே, மனிதனின் ஆண்குறி வடிவில் ஒரு தீவு இருப்பது கூகுள் எர்த் மூலம் தெரியவந்துள்ளது.

img

139 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடமாற்றம்

அமெரிக்காவில் 139 ஆண்டுகள் பழமையான கட்டிடம் பெயர்த்தெடுக்கப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

img

மேலும் 3 மாத காலத்திற்கு சர்வதேச விமான போக்குவரத்து கிடையாது...   பிரிட்டன் பிரதமர் உத்தரவு... 

ஒரு நாளைக்கு 10 ஆயிரம் விகிதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது....

;