world

img

அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதை உறுதிசெய்க... சர்வதேச நிதியம், உலக வங்கி வலியுறுத்தல்....

இதுவரை இல்லாத வகையில் பொது சுகாதாரம், பொருளாதாரம், சமூக நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.....

img

ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை....   புதிய அத்தியாயம் தொடங்கியதாக ஈரான் ஜனாதிபதி கருத்து.... ஈரான் மீதான தடைகளை விலக்கத்தயார்... அமெரிக்கா....

எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு ஈரானுக்கு விதிக்கப்பட்டது....

img

இங்கிலாந்து இளவரசர் பிலிப் காலமானார்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், மன்னருமான பிலிப் (99) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் விண்ட்சர் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 

img

விரைவில்  நீரை கைப்பற்றுவதற்கான போர் உருவாகும்..!

இதுவரை எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்கான போர்தான் நடந்து வந்தது. இனி விரைவில் நீரை கைப்பற்றுவதற்கான போர் நடைபெறும் என அமெரிக்க துணை அதிபர் கமாலா ஹரிஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

img

உலகில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.45 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.45 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.15 லட்சமாக அதிகரித்துள்ளது. 

;