ஜோ பைடன் பதவியேற்கும் ஜனவரி 20 அன்று மீண்டும் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.... .
அண்மையில் தனக்கு மொத்தமாகக் கிடைத்த நாடாளுமன்ற அமர்வுப்படி ரூபாய் 40 லட்சத்தை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார்.....
துணைவேந்தரின் கோரிக்கையை ஏற்று மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.....
குளிர்நீரைப் பீய்ச்சி அடித்ததையும், கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசியதையும்....
சபாநாயகரின் அலுவலகத்துக்குள் நுழைந்து அராஜகம் செய்துள்ளார்கள் கலவரக் காரர்கள். காவல்துறை துப்பாக்கிச் சூடுநடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள் ளார்கள்.....
ஜப்பானில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அங்கு இரண்டாம் கட்டமாக அவசர நிலை பிரகனடம் செய்யப்பட்டிருக்கிறது.
52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் ஊரடங்கு உத்தரவை மீறிய தற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.