வெள்ளி, பிப்ரவரி 26, 2021

world

img

மனிதனின் மரபுவழி கோட்பாட்டை சார்லஸ் டார்வின் வெளியிட்ட 150 வதுஆண்டு....

அவர் பிறந்த பிப்ரவரி 12ஆம் நாள் உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களாலும், பகுத்தறிவாளர்களாலும், பொதுமக்களாலும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது......

img

மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை உத்தரவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்

மியான்மர் ராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.

img

ஜப்பானில் பறவைக் காய்ச்சலால் கொல்லப்படும் 3.5 லட்சம் கோழிகள்

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஜப்பானின் சிபா மாகாணத்தில் 3.5 லட்சம் கோழிகள் கொல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

img

தென்கிழக்கு பிரான்சில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 2 பேர் பலி

தென்கிழக்கு பிரான்சில் சவோய் துறையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

img

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க சாத்தியமில்லை - பீட்டர் எம்பாரக்

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

;