புதன், நவம்பர் 25, 2020

india

img

1000 ஆண்டுகள் பழமையான பூர்வகுடிகளின் விளையாட்டு மீட்பு

மெக்சிகோவை சேர்ந்த இளைஞர்கள் பழங்காலத்தில்வாழ்ந்த அஸ்டெக், மாயன் மற்றும் இன்கா இன மக்கள் விளையாடிய, கிட்டத்தட்ட அழிந்துபோன ஒரு பாரம்பரிய பந்து விளையாட்டுக்கு புத்துயிர் அளித்துள்ளனர்.

img

சொல் தீ வளர்த்து...

தனியே நிற்கிறேன் வீழ்கால குளிர் உறைக்க. ஷியாங் ஆறு வடதிசை ஏகுமிடத்தின் செம்மஞ்சள் தீவு முனையில்; செவ்வழலாய் நிறம்பற்றியெரியும் மரங்கள் படர்ந்துவிரிந்த கானக மலைகள் ஆயிரமாயிரம் காண்கிறேன்.

img

தமிழகத்தின் மரபுவழிப் பண்பாடு மதநல்லிணக்கம் - - முனைவர் மு. பெ. சத்தியவேல்முருகனார்

அமெரிக்காவின் சிகாகோ நகரில், கொலம்பஸ் ஹாலில் உலகமெங்கி லும் இருந்து வந்த மதத் தலை வர்கள் திரளாகக் கூடி விவாதித்தார்கள்

;