32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக வெங்கய்ய நாயுடு பெருமிதம்
32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக வெங்கய்ய நாயுடு பெருமிதம்
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து சிதைத்த மத்திய பாஜக அரசு, அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆப்கன் தலைநகர் காபூலில் போலீஸ் குடி யிருப்பு அருகே புதனன்று கார் குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
உதவி தனி அதிகாரி தேர்வில் நடைபெற்ற முறை கேடுகள் குறித்து டி.ஆர். இ.யூ. செயல் தலைவர் ஏ.ஜானகிராமன் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து முறையிட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பறித்து, அம்மாநிலத்தையே சிதைத்துள்ள நரேந்திர மோடி அரசின் அட்டூழியத்தை கண்டித்து நாடு முழுவதும் புதனன்று இடதுசாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
1858 - ‘ஆஸ்திரேலிய விதிகள் கால்பந்து’ போட்டி முதன்முறை யாக விளையாடப்பட்டது. வழக்கமான கால்பந்து விளை யாட்டில், செவ்வக வடிவ மைதானத்தில், பந்தைக் காலால் உதைப்பது மட்டுமே அனுமதிக்கப்படுகிற நிலையில், இவ்விளையாட்டில், நீள்வட்ட மைதானத்தில், பந்தைக் காலால் உதைத்தோ, கைகளால் தட்டியோ விளையாடலாம்.
ஆட்டோமொபைல் துறையில், கடந்த 3 மாதங்களில் வினியோகஸ்தர்களிடம் பணிபுரிந்த 2 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக ஆட்டோமொபைல் வினியோகஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவில், நதிக்கரையோரம் மண்ணில் புதைந்து கிடந்த டைனோ சர் முட்டை ஒன்றை 10 வயது சிறு வன் கண்டுபிடித்துள்ளான். குயாங்டாங்கில் வசித்து வரும் சாங் யாங்ஷீ என்ற சிறுவன் டைனோசர்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளான்.
குஜராத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் இருந்து ஊருக்குள் அடித்து வரப்பட்ட முதலைகளை மீட்கப்பட்டு வருகின்றன.