உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரைத்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் நேற்று ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1346 - ‘நெவில்லியின் சிலுவை’ யுத்தத்தில் ஸ்காட்லாந்து தோற்று, அதன் அரசர் இரண்டாம் டேவிட், அடுத்த 11 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
அயோத்தி வழக்கின் விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
1905 - ஆங்கிலேய அரசின் இந்தியத் தலைமை ஆளுனர் கர்சான் 1905 ஜூலை 19இல் அறிவித்த வங்கப் பிரிவினை செயல்படுத்தப்பட்டது
1956 - முதன்முதலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட உயர்நிலை நிரலாக்க மொழியான ஃபோர்ட்ரான் வெளியிடப்பட்டது
1792 - தற்போது வெள்ளை மாளிகை என்றழைக் கப்படும், அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் இருப்பிடமும், அலுவல கமுமான, ‘யுனைடட் ஸ்டேட்ஸ் எக்சிகி யூட்டிவ் மேன்ஷன்’ கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 138 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது.....
1810 - பீர் திருவிழாகளின் முன்னோடியும், உலகின் மிகப்பெரிய பீர் திருவிழாவு மான அக்டோப ர்ஃபெஸ்ட், முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது
ஐ.எம்.எப்., ஏடிபி மற்றும் எக்னாமிக் சர்வே ஆகிய நிறுவனங்கள், ஜிடிபி 7 சதவிகிதத்தைத் தாண்டாது என்று கூறியுள்ள நிலையில் ஓ.இ.சி.டி. அமைப்பு ஜிடிபி மதிப்பை 7.2சதவிகிதத்திலிருந்து 1.3 சதவிகிதத்தைக் குறைத்து 5.9 சதவிகிதமாகவே இருக்கும்.....