வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

பாகிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு - 4 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மீண்டும் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டாலர் வழங்க ஐஎம்எஃப் திட்டம்!

வெளிநாட்டுக் கடன் சுமைகளை சமாளிக்க பாகிஸ்தான் நாட்டிற்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர் தொகையை ஐஎம்எஃப் வழங்க திட்டமிட்டுள்ளது.

img

இந்நாள் மே 13 இதற்கு முன்னால்

1952 - இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை முதன்முறையாகக் கூடியது. இந்தியாவிற்கு மேலவை என்பது 1919 மாண்ட்டேகு-செம்ஸ்ஃபோர்ட் அறிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசுச் சட்டம்-1919இன்படி உருவாக்கப்பட்டுவிட்டாலும், கீழவையின் முடிவுகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையிலேயே அமைக்கப்பட்டிருந்தது

img

இந்நாள் மே 11 இதற்கு முன்னால்

2018 - ஜேம்ஸ் கிறிஸ்டொஃபர் ஹாரிசன் என்ற ஆஸ்திரேலியர் கடைசி முறையாக இரத்த தானம் செய்தார். அப்போது 81 வயதான அவருக்கு, அது 1173ஆவது இரத்த தானம்! ஆம்! உலகிலேயே மிக அதிக இரத்த தானம் செய்த ஹாரிசன், அப்போதும்கூட, 81 வயதுக்குமேல் இரத்த தானம் செய்ய ஆஸ்திரேலியச் சட்டங்களில் இடமில்லாததாலேயே, இரத்த தானம் அளிப்பதிலிருந்து ‘‘ஓய்வு பெற்றார்’’! 1936இல் பிறந்த ஹாரிசனுக்கு, 14 வயதில் நுரையீரல் அறுவை செய்ய நேர்ந்தது.

img

ஜம்மு காஷ்மீரில் இரு பாஜக தலைவர்கள் மீது லஞ்ச வழக்கு பதிவு

ஜம்மு காஷ்மீரில் உள்ள லே மாவட்டத்தில், பத்திரிக்கையாளர்களுக்கு இரு பாஜக தலைவர்கள் லஞ்சம் வழங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

img

ஆஸ்திரேலியா: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இந்தியா யோகா குரு கைது

ஆஸ்திரேலியாவில் யோகா கற்று கொடுக்க சென்ற இடத்தில் இரண்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இந்தியாவை சேர்ந்த யோகா குரு ஆனந்த் கிரி கைது செய்யப்பட்டார்.

img

மியான்மர் சிறையில் இருந்து 2 பத்திரிகையாளர்கள் விடுதலை

மியான்மரில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்களான வா லோன், யாவ் சோ ஓ ஆகிய இருவரும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பால் விடுவிக்கப்பட்டுள்ளனர்

img

ஐரோப்பாவில் தட்டம்மை நோய்க்கு இந்தாண்டு 34 ஆயிரம் பேர் பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம் தகவல்

இந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் ஐரோப்பாவில் சுமார் 34 ஆயிரம் பேர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

;