வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 13 பேர் பலி

மாலியில், பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதில்,13 வீரர்கள் உயிரிழந்தனர். 

img

பாதுகாப்பற்ற உணவு பொருட்கள் விற்பனையில் தமிழகம் முதலிடம்

இந்தியாவில் பாதுகாப்பற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யும்  மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

img

பசுக்களுக்கு ஸ்வெட்டர் தயாரிக்க நீதி ஒதுக்கிய உ.பி அரசு

பசுக்களுக்கு ஸ்வெட்டர் தயாரித்து வருவதாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகராட்சி ஆணையர் நீரஜ் சுக்லா தெரிவித்துள்ளார்.

img

காங்கோ விமான விபத்து: 29 பேர் பலி

காங்கோவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகினர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

மீண்டும் வருவோம்! - பேரா. விஜய் பிரசாத்

பொலிவியாவின் ஜனாதி பதியாக அக்டோபர் 23 அன்று நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவோ மொரேல்ஸ், இரண்டு வாரங்களிலேயே, தனது பதவியை பலவந்தமான சூழலில் ராஜினாமா செய்தார்

img

இந்நாள் நவ. 23 இதற்கு முன்னால்

1890  - உலகின் முதல் ஜூக்பாக்ஸ்,  அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், பேலைஸ் ராயேல் சலூன் என்ற கேளிக்கை விடுதியில் நிறுவப்பட்டது.

img

வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பு

வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. 

img

‘நினைவுச் சின்னங்களைக் கண்டு அச்சப்படுகிறது பாஜக அரசு’

மக்களை மதரீதியாகப் பிளவு படுத்த முயற்சித்துக் கொண்டிருந் தீர்கள். அதுதான் பிரிட்டிஷாரின் கொள்கையாகும்....

img

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடா?

இந்தியப் பிரஜைகளை பட்டியலிலிருந்து விலக்குவதை உத்தரவாதப்படுத்து வதற்கான இந்த நடைமுறையை மீண்டும் அங்கே துவங்குவதற்கான அவசியம் என்ன? .....

;