தில்லி ஜெ.என்.யுவில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை கண்டித்து, இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தில்லி ஜெ.என்.யு-வில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைவாக கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
1914 - ஃபோர்டு கார் தொழிற்சாலையில் வேலை நேரத்தை 9 இலிருந்து 8 மணிநேரமாகக் குறைத்து, ஊதியத்தை 2.34 டாலரிலிருந்து 5 டாலராக உயர்த்தினார் ஹென்றி ஃபோர்டு!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக போலி வீடியோ ஒன்றை பாஜகவினர் உருவாக்கி பரப்பி வருவது அம்பலமாகி உள்ளது.
பிரான்சில் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ரயில்வே தொழிலா ளர்கள், புதிய உச்சத்தைத் தொடுகிறார்கள்.
ஆங்கில புத்தாண்டான 2020 ஜனவரி 1ம் தேதி இந்தியாவில் 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.10 நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.