1281 - ‘காமிக்காஸே’(தெய்வீகக் காற்று) என்று ஜப்பானிய வரலாற்றில் குறிப்பிடப்படும் சூறாவளியில், ஜப்பானைத் தாக்கவந்த மங்கோலிய அரசன் குப்ளாய் கானின் சீனப் படைகளைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் கப்பல்
1281 - ‘காமிக்காஸே’(தெய்வீகக் காற்று) என்று ஜப்பானிய வரலாற்றில் குறிப்பிடப்படும் சூறாவளியில், ஜப்பானைத் தாக்கவந்த மங்கோலிய அரசன் குப்ளாய் கானின் சீனப் படைகளைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் கப்பல்
கேரளாவில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு சுதந்திர தினம் அன்று வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.
தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே கடேலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
மியான்மரில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் பலியாகினர். 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காஷ்மீர் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜவுதா விரைவு ரயிலை பாகிஸ்தான் அரசு நிறுத்தி உள்ளது.
காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் கைது, 144 தடை உத்தரவு மற்றும் தொலைத்தொடர்பு துண்டிப்பு போன்ற மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் அரசு தனது வான்வழி பாதையை மூட உத்தரவிட்டுள்ளது.