செவ்வாய், டிசம்பர் 1, 2020

india

img

இந்தியாவில் தினமும் 96 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் - ஆய்வு தகவல்

இந்தியாவில் தினமும் 96 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றதாக ஆய்வு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

img

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து மூழ்கியது - 8 பேரின் உடல்கள் மீட்பு

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள சட்லெஜ் நதியில் படகு ஒன்று  வெள்ளப்பெருக்கில் சிக்கி, கவிழ்ந்து மூழ்கியதில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

img

மணல் ஓவியப் போட்டிக்கான இத்தாலியின் உயரிய விருது பெற்ற இந்தியர்

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச மணல் ஓவியப் போட்டியில் மகாத்மா காந்தியின் சிற்பத்தை உருவாக்கிய இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக் விருதை வென்றார்.

img

இந்திய கடற்படையின் மிக்-29 ரக போர் விமானம் விபத்து

கோவாவில் மிக் -29 கே ரக போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட 2 விமானிகளும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.  

img

டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய மருந்து அறிமுகப்படுத்திய பாகிஸ்தான்

டைபாய்டு காய்ச்சலுக்கான புதிய மருந்தை பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

img

கடந்த 2018-ல் சாலை விபத்துகளில் சிக்கி 1.51 லட்சம் பேர் பலி - உ.பி முதலிடம்

இந்தியாவில், கடந்த 2018-ம் ஆண்டு, சாலை விபத்துகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1.51 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த பலி எண்ணிக்கையில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

img

உலகின் மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் தில்லி முதலிடம்

உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் புதுதில்லி முதலிடத்தில் உள்ளதாக ஏர் விஷுவல் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

;