குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக நார்வே நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு குடியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக நார்வே நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு குடியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ்நாட்டில் பின்ஃபோன் புயல் தாக்குதலில் சிக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியர்களில் ஏறக்குறைய 7 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நைஜீரிய அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 18 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிக வருமானம் பெறும் பிரபலங்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று காலையில் தில்லியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், பல்வேறு பகுதிகளில் தொலைதொடர்பு சேவை முற்றிலும் 1 மணி வரை துண்டிக்கப்பட்டது. இது பொதுமக்கள் இடையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை குறித்த தனது மகளின் பதிவை பெரிது படுத்த வேண்டாம் என்று ட்வீட் செய்த பிசிசிஐ தலைவர் கங்குலியை, நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்புக்கு டிசம்பர் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.