புதன், நவம்பர் 25, 2020

india

img

ராணுவ விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து- 17 பேர் பலி

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

பாகிஸ்தான்: புராதன இந்து கோயில் மக்களின் இறைவழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டது

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டு பழைமையான இந்து கோவில் நாடு பிரிவினைக்குப்பின் 72 ஆண்டுகள் கழித்து மக்களின் இறைவழிபாட்டிற்காக முதன்முறையாக திங்கள் அன்று திறந்து விடப்பட்டது.

img

கடந்த போட்டியில் இந்தியா 16 பதக்கங்கள் வென்றதால் எரிச்சல் 2022 காமன்வெல்த் போட்டியில் ‘துப்பாக்கிச்சுடுதல்’ நீக்கம்

இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பு

img

பிலிப்பைன்ஸ்: நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

ஈரான் சிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு

அணு ஆயுத பரவல் தடை  ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா வுக்கும், ஈரானுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. அதை தொடர்ந்து ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

img

ஜமாத் உத் அவா தலைவர் ஹபீஸ் சயீத் கைது - பாகிஸ்தான் நடவடிக்கை

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி ஹபீஸ் சயீத் இன்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

img

இந்திய விமானப்  போக்குவரத்துக்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மூடப்பட்ட வான்வழியை, இந்திய பயணிகள் விமான போக்குவரத்துக்கு பாகிஸ்தான் திறந்துள்ளது. 

;