பிலிப்பைன்சில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில், அந்நாட்டு அரசு 20 ஆயிரம் பன்றிகளை கொன்று குவித்துள்ளது.
பிலிப்பைன்சில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில், அந்நாட்டு அரசு 20 ஆயிரம் பன்றிகளை கொன்று குவித்துள்ளது.
ஐ.நா.பொதுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை, அவர் தன்நாட்டில் ஆற்றியிருக்கும் நலத்திட்டங் கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களைப் பட்டிய லிடக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது.
பிலிபைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிகளவில் பதிக்கப்பட்டுள்ளன.
ஒரு பிரிவு அரசியலமைப்புச் சட்டவழக்குகளையும், மற்றொரு பிரிவு மேல்முறையீட்டு வழக்குகளையும் விசாரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நாட்டின் நான்கு பகுதிகளிலும் உச்ச நீதிமன்றக் கிளைகள் திறக்கப்பட வேண்டும்....
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மார்ச் 1 2018-ஆம் நாளின்படி, அனைத்து பிரிவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த பதவிகளின் எண்ணிக்கை 38 லட்சம். ....
மகாராஷ்டிராவில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பெண் போலீஸ் அதிகாரிக்கு எதிராக தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
எம்.டெக் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தவும், மாணவர்களுக்கான மாத உதவித் தொகையை நிறுத்தவும் ஐஐடி கவுன்சில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
5 நிமிடம் டிராபிக் சிக்னலில் நின்றால் 5 சிகரெட் பிடிப்பதற்கு சமம். புகைபிடித்தலை விட காற்று மாசுபாட்டால் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.