வெள்ளி, நவம்பர் 27, 2020

india

img

இந்நாள் அக்டோபர் 06 இதற்கு முன்னால்

1600 - இன்னும் அழியாமல் எஞ்சியிருக்கக்கூடிய மிகப்பழைய ஓப்பேரா-வான, ஜேக்கோப்போ பெரி எழுதிய, யூரிடைஸ், இத்தாலியின் பிளாரன்சிலுள்ள பேலசோ பிட்டி அரண்மனையில் முதல்முறையாக நிகழ்த்தப் பட்டது.

img

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது தேசத்துரோகமாம் மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப்பதிவு

கும்பல் கொலைகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

img

“நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப் பெரிய தவறு” இந்திய விமானப்படை தளபதி பேட்டி

பாலகோட் தாக்குதல் சம்பவம் நடந்த மறுநாள் ஜம்மு, காஷ்மீரில் இந்திய விமானப்படை விமானத்தின் மூலமே அதற்கு சொந்தமான ஹெலி காப்டர் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ஆறு விமானப்படை வீரர்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

img

ப.சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு  வழக்கில் கடந்த  ஆகஸ்டு 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் தில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

img

இணையவழித் தொடர்புகளையும், மொபைல் சேவைகளையும் மீண்டும் ஏற்படுத்திடுக காஷ்மீர் ஊடகத்தினர் அமைதிவழியில் கிளர்ச்சி

இணைய வழித் தொடர்புகளையும், மொபைல் சேவைகளையும் மீண்டும் ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி காஷ்மீர் ஊடகத்தினர் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

img

நிரந்தர ஆசிரியர்களுக்குப் பதிலாக கவுரவ ஆசிரியர்களா? தில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்ப்பு

நிரந்தர ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக ‘தினக்கூலி’ அடிப்படையில் கவுரவ ஆசிரியர்களை நியமித்திட பல்கலைக்கழகம் முடிவு செய் திருப்பதைக் கண்டித்து, தில்லிப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

;