ஜம்மு காஷ்மீரில் 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.10 நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பெஞ்சமின் பிரான்ஸிஸ் பிராட்லி இந்தப் பெயர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவர் கிரேட் பிரிட்டனில் உள்ள வால்த்தம்ஸ்டவ் நகரில் 1898ல் பிறந்தவர்.
ராணுவ தளபதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பிபின் ராவத்தின் 3 ஆண்டு பதவிக்காலம் ஜனவரி 31 (இன்று) முடிவடைகிறது.....
மக்களவையில் நிறைவேற்றப்படாத மோடி அரசின் உத்தரவாதங்களின் எண்ணிக்கை, முந்தைய காங்கிரஸ் அரசை விட 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடும் பனிமூட்டம் காரணமாக, கார் ஒன்று விபத்துக்குள்ளானதில், இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக நார்வே நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு குடியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ்நாட்டில் பின்ஃபோன் புயல் தாக்குதலில் சிக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.