குவாகாத்தி
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பாரபட்சமானது என்று ஐநா மனித உரிமை ஆணையம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
1768 - கலைக்களஞ்சியம் என்றதும் முதலில் நினைவுக்கு வரக்கூடியதும், உலகில் மிகநீண்ட காலமாக (244 ஆண்டுகளுக்கு) அச்சிலிருந்ததுமான ‘என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா’வின் முதல் பதிப்பு விற்பனைக்கு வந்தது.
பின்லாந்தில் 34 வயதான சன்னா மரின் என்ற பெண் அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆவார்.