செவ்வாய், டிசம்பர் 1, 2020

india

img

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் சிக்கி 14 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

பிலிப்பைன்ஸ் நாட்டின் குகையில் கற்கால மனித இனத்தின் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் குகையில் கற்கால மனித இனம் ஒன்றின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

img

வருமான வரித்துறை சோதனைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

வருமானத் வரித்துறை சோதனை தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோரை தேர்தல் ஆணையம் நேற்று நேரில் அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தியது.

img

அனில் அம்பானிக்காக ராணுவ விதிகளையே மீறியது மோடி அரசு ரபேல் ஊழலுக்கு மேலும் ஆதாரங்கள்...

பிரான்ஸ் நாட்டின், டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில், மோடி அரசு ரூ. 58 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக, எதிர்க் கட்சிகள் இப்போதுவரை குற்றச்சாட்டு வைத்து வருகின்றன

img

தில்லியில் 200 கோடி மதிப்பிலான 50கிலோ போதைப்பொருள் பறிமுதல்; நான்கு பேர் கைது

தில்லியில் 200 கோடி மதிப்பிலான 50 கிலோ போதைப்பொருள் கடத்திய 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

img

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவிற்கான பிரச்சாரம் முடிவடைந்தது

ஏப்ரல் 11ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவிற்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இன்று மாலை முடிவடைந்துள்ளது.

img

சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி சாதனை!

தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

img

ராகுல் மீது நரேந்திர ஷர்மா வழக்கு

காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருக்கும், தேசத் துரோகச் சட்டப்பிரிவு 124ஏ நீக்கப்படும் என்றுஅக்கட்சியின் தலைவர்ராகுல் காந்தி அறிவித்துள்ள நிலையில், இதைஎதிர்த்து, ஆக்ராவைச் சேர்ந்த வழக்கறிஞர் நரேந்திர ஷர்மா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

img

பெரு நாட்டில் இரட்டை அடுக்கு பேருந்தில் தீ விபத்து

பெரு நாட்டின் லிமாவில் இரட்டை அடுக்கு பேருந்து தீப்பிடித்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகி உள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.

;