tamilnadu

img

கம்பம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன்

கம்பம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன்

மனுத்தாக்கல் தேனி, ஏப்.6- கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் என்.ராம கிருஷ்ணன் உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  முன்னாள் தில்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு உறுப்பினர் இரா.லெனின், காங்கிரஸ் மாவட்ட துணைத்  தலைவர் முபாரக், விசிக மாவட்டச் செயலாளர் அயூப்கான்  ஆகியோர் உடனிருந்தனர். இதே போல் கம்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்  பாளர்  எஸ்.டி.கே.ஜக்கையனும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்