tamilnadu

img

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் மதிவேந்தன், ஞாயிறன்று ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது கடந்த ஆட்சியில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட கூட்டு குடிநீர் திட்டம், சாலை அமைத்தல், போதமலை சாலை உள்ளிட்ட திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.