வெள்ளி, நவம்பர் 27, 2020

india

img

ஜெர்மனி உணவு திருவிழாவிலும் விஎச்பி அராஜகம்: மாட்டிறைச்சியை தடுக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு

ஜெர்மனி கேரள சமாஜன் ஏற்பாடு செய்திருந்த உணவுத்திருவிழாவில் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதை தடுக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த குண்டர்கள் முயன்றனர்

img

இந்நாள் செப். 02 இதற்கு முன்னால்

1945 - இரண்டாம் உலகப்போரை முறைப்படி முடிவுக்குக்கொண்டுவந்த, ஜப்பானியப் பேரரசு சரணடைவதான ஒப்பந்தம், டோக்கியோ குடாவிலிருந்த அமெரிக்க போர்க்கப்பலில், ஜப்பான், சீனா, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது.

img

அமேசான் - ஒரு பெருவனத்தின் கூக்குரல்

பூமியின் அத்தனை வளங்களையும் பேராசை பெரும் பசியினால் தின்று  தீர்த்துவிட்டு,  நிலவில் நீரையும் செவ்வாயில் வேரையும் தேடும் மனிதர்கள் அபாயகரமானவர்கள்.

img

பாகிஸ்தான் சாலை விபத்தில் சிக்கி 24 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

மருத்துவ விசா இல்லாமல் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் சிகிச்சை பெறலாம் -உள்துறை அமைச்சகம்

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் மருத்துவ விசா இல்லாமலே இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

img

ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைத்திட அரசாங்கம் மேற்கொண்டுவரும் இழிநடவடிக்கைகள்

‘ஏர் இந்தியா’ நிறுவனத்தைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் படுதோல்வியடைந்ததை அடுத்து, ஒட்டுமொத்தமாக அடிமாட்டு விலைக்கு தனிப்பட்ட ஒரு நபரிடம் தாரை வார்ப்பதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுவரும் இழி நடவடிக்கைகளுக்கு, சிஐடியு கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

img

500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 121 சதவிகிதம் அதிகரித்தது!

2017-ஆம் ஆண்டு 200 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில், 79 கள்ள நோட்டுகள் பிடிபட்டன. அது தற்போது 12 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. 10 ரூபாய் (20.2 சதவிகிதம்), 20 ரூபாய் (87.2 சதவிகிதம்), 50 ரூபாய்  (57.3 சதவிகிதம்) கள்ள நோட்டுக்களும் அதிகரித்துள்ளது....

img

வங்கி மோசடிகளும் 74% அதிகரிப்பு!

018-19-ம் ஆண்டு வரையிலான 55 மாதங்களில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ. 52 ஆயிரத்து 200 கோடியாகும். அதில், ரூ. 1 லட்சத்துக்கும் குறைவாக நடந்த மோசடிகளின் எண்ணிக்கை என்று பார்த்தால், 0.1 சதவிகிதம் மட்டுமே....

img

கண்களை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டி சிறுவன் சாதனை

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை 2.6 கி.மீ தூரத்திற்கு கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி 5 ஆம் வகுப்பு மாணவர் சாதனை செய்து அசத்தியுள்ளார்.

;