செவ்வாய், நவம்பர் 24, 2020

india

img

பாகிஸ்தான் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலி

பாகிஸ்தானில் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

சிஏஏக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 6 தீர்மானங்கள் தாக்கல்

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 6 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

img

பெரு நாட்டில் டேங்கர் லாரி விபத்து - 5 பேர் பலி

பெரு நாட்டின் லிமாவில் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளனதில், 5 பேர் பலியாகினர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

img

முஷாரஃப்புக்கு மரண தண்டனை ரத்து - லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரஃப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

img

காற்றிலிருந்து உணவு தயாரிக்கும் விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி

காற்றைப் பயன்படுத்தி புரத உணவு ஒன்றை தயாரிக்கும் முயற்சியில், பின்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றி அடைந்துள்ளனர்.

;