புதன், நவம்பர் 25, 2020

india

img

இந்நாள் மார்ச் 05 இதற்கு முன்னால்

1891 - தற்போதைய தொழில்முறைக் குத்துச்சண்டைப் போட்டியின் வடிவம் உருவாவதிலும், பரவுவதிலும் மிகமுக்கியப் பங் காற்றிய ‘நேஷனல் ஸ்போர்ட்டிங் கிளப்(என்எஸ்சி)’, லண்டனில் தொடங்கப்பட்டது.

img

இந்நாள் மார்ச் 04 இதற்கு முன்னால்

1790 - பிரெஞ்ச்சுப் புரட்சியின்போது ஏற்பட்ட புதிய அரசின் தேசிய அரச மைப்பு அவை, பிரான்சை, 83 டிபார்ட்மெண்ட்களாகப் பிரித்தது. டிபார்ட்மெண்ட்கள் என்பவை, இங்கி லாந்திலுள்ள கவுண்ட்டி, இங்கிலாந்தின் குடி யேற்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் அல்லது மாநிலங்கள் ஆகியவற்றைப் போன்றவை.

img

இந்நாள் பிப். 29 இதற்கு முன்னால்

கி.மு.44 - பிப்ரவரி மாதத்தில் முதன்முதலாக 29ஆம் தேதி இடம்பெற்றது. மற்ற நாட்களுக்கு, நடந்தவற்றில் வியத்தகு நிகழ்வுகளை எழுதினால், பிப்ரவரி 29க்கு, அந்த நாளே வியப்புக்குரியதாக இருக்கிறது.

img

இந்நாள் பிப். 27 இதற்கு முன்னால்

1812 - இங்கிலாந்து பிரபுக்கள் அவையின் உறுப்பினராக (1809 மார்ச்சிலிருந்தே இருந்தாலும்!), தன் முதல் உரையை நிகழ்த்திய கவிஞர் பைரன் (பிரபு), அவரது கவுண்ட்டியான நாட்டிங்ஹாம்ஷை யரில் நடைபெற்றுக்கொண்டிருந்த லடைட் வன்முறைகளுக்கு ஆதரவாகப் பேசினார்.

;