வெள்ளி, நவம்பர் 27, 2020

india

img

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

img

ஓய்வு பெறும் வயதை குறைக்க மத்திய பாஜக அரசு திட்டம்

மார்ச் 1 2018-ஆம் நாளின்படி, அனைத்து பிரிவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த பதவிகளின் எண்ணிக்கை 38 லட்சம். ....

img

பெண் போலீஸ் அதிகாரிக்கு எதிராக தகாத வார்த்தை பயன்படுத்திய பாஜக எம்.எல்.ஏ கைது

மகாராஷ்டிராவில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பெண் போலீஸ் அதிகாரிக்கு எதிராக தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

img

எம்.டெக் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்த ஐஐடி கவுன்சில் முடிவு

எம்.டெக் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தவும்,  மாணவர்களுக்கான மாத உதவித் தொகையை நிறுத்தவும் ஐஐடி கவுன்சில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

img

5 நிமிடம் சிக்னலில் நின்றால் 5சிகரெட் பிடிப்பதற்கு சமம்-மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்

5 நிமிடம் டிராபிக் சிக்னலில் நின்றால் 5 சிகரெட் பிடிப்பதற்கு சமம். புகைபிடித்தலை விட காற்று மாசுபாட்டால் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

img

பூடானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் பலி

பூடானில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

img

டெங்கு காய்ச்சலுக்கு 650 மி.கி பாராசிட்டமாலாம்! - உத்தரகாண்ட் முதல்வர் கண்டுபிடிப்பு

டெங்கு காய்ச்சக்கு, 500 மி.கி பதிலாக 650 மி.கி பாராசிட்டமால் மாத்திரை சாபிட்டால், நோய் குணமாகிவிடும் என உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

img

ஊடகங்கள் மறைத்த மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

உலகம் சுற்றும் வாலிபன்” மோடி அவர்களின் அமெரிக்க பயணம் குறிப்பாக ஹூஸ்டன் நகரில் நடந்த கூட்டம் வழக்கம் போல அதீத விளம்பரத்துடன் வடிவமைக்கப்பட்டது

;