விண்வெளி போருக்கான ஒத்திகையை, வரும் ஜூலை மாதம் இறுதியில் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
விண்வெளி போருக்கான ஒத்திகையை, வரும் ஜூலை மாதம் இறுதியில் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
துபாயில் வெள்ளியன்று சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 இந்தி யர்கள் பலியாகினர். 31 பயணிகளுடன் ஓமனில் இருந்து துபாய்க்கு ஆம்னி பேருந்து வந்துகொண்டி ருந்தது
புதுச்சேரி அமைச்சரவை கூடி, வரும் ஜூலை 7-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ள முடிவுகளை அமல்படுத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி என்சிஆரில், போலி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த 15 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் மிக மெதுவாக வளர்ந்து வருவது சமீபத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்
உலகில் ஒவ்வொரு கால கட்டமும் ஒவ்வொரு தொழில் நுட்பத்தை மையப்படுத்தி நகரத் தொடங்குவது இயல்பு.
மகாராஷ்டிராவில் பாஜக எம்.எழு.ஏ ஒருவருக்குச் சொந்தமான பள்ளியில் சிறுவர்களுக்கு துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
1868 - அமெரிக்காவில் ‘அலங்கார நாள்(டெக்கரேஷன் டே)’முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது
1964 - பாலஸ்தீன தேசிய அவையின் முதல் கூட்டம் கிழக்கு ஜெருசலேமில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம்(பிஎல்ஓ) உருவாக்கப்பட்டது.