வெள்ளி, டிசம்பர் 4, 2020

india

img

லத்தீன் அமெரிக்கா : இடதுசாரி வெற்றிப் பயணங்கள் முடிவதில்லை!

இடதுசாரி என்கிற முத்திரையில் அதிகாரத்திற்கு வருகிற கட்சிகள் எல்லாமே முழுமையானவை அல்லதான். ஆனாலும் நிகழ்வுப் போக்கில் மாற்றம் வெளிப்படுகிறது....

img

பிலிப்பைன்சில் லாரி விபத்தில் 19 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், லாரியில் பயணித்த 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 பேர் காயமடைந்தனர்.

img

இந்தியர்கள் 13 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்

இந்தியர்கள் 13 லட்சம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக குரூப்-ஐபி என்ற பாதுகாப்பு ஆராய்ச்சி குழு தகவல் வெளியிட்டுள்ளது. 

img

இந்தியா பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் தகவல்களை கண்காணிக்கும் இஸ்ரேலிய ஸ்பைவேர்

இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என சுமார் 1,400 பேரின் வாட்ஸ்அப் தகவல்களை இஸ்ரேலிய ஸ்பைவேர் கண்காணித்ததாக வாட்ஸ் அப் குற்றம் சாட்டியுள்ளது.

img

பாகிஸ்தான்: uரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. 

img

பாகிஸ்தான்: ரயில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 46 பேர் பலி

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;