புதன், நவம்பர் 25, 2020

india

img

இந்நாள் மே 30 இதற்கு முன்னால்

1431 - பின்னாளில் புனிதராக்கிய அதே கத்தோலிக்கக் கிறித்தவத்தால், மதக்கட்டுப்பாடுகளை மீறுதல், மாந்திரீகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜோன்-ஆஃப்-ஆர்க் உயிருடன் எரிக்கப்பட்டதாகக் கூறப் படுகிற நாள்

img

இந்நாள் மே 28 இதற்கு முன்னால்

1830 - அமெரிக்காவின் ‘இண்டியன் ரிமூவல் ஆக்ட்’ நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குக் கரையோரத் தில்தான் இங்கிலாந்தின் 13 குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

img

இந்நாள் மே 27 இதற்கு முன்னால்

1942 - செக்கோஸ்லோவாக்கியா (இன்று செக்) நாட்டின் பிராக் நகரில், இரண்டாம் உலகப்போ ரின்போது, ‘ஆப்ரேஷன் ஆந்த்ரபாய்ட்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

img

குறையும் கொரோனா பாதிப்பு.... ஸ்பெயினில் இயல்பு நிலை திரும்புகிறது... 

கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலிருந்தே ஸ்பெயினில் சராசரியாக ஒருநாளில் 2000-க்கும் அதிகமானோர்.....

img

பாகிஸ்தானில் விமான விபத்து - 97 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 97 பேர் பலியாகி உள்ளனர்.

;