மகாராஷ்டிராவில் பாஜக எம்.எழு.ஏ ஒருவருக்குச் சொந்தமான பள்ளியில் சிறுவர்களுக்கு துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக எம்.எழு.ஏ ஒருவருக்குச் சொந்தமான பள்ளியில் சிறுவர்களுக்கு துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
1868 - அமெரிக்காவில் ‘அலங்கார நாள்(டெக்கரேஷன் டே)’முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது
1964 - பாலஸ்தீன தேசிய அவையின் முதல் கூட்டம் கிழக்கு ஜெருசலேமில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம்(பிஎல்ஓ) உருவாக்கப்பட்டது.
மத்திய அரசின் அமைச்ச ரவை செயலாளராக ராஜிவ் கவுபா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
1932 - நெதர்லாந்தில், கடலுக்கு நடுவில், அஃப்ஸ்லூடிஜிக் என்ற தடுப்பணை கட்டிமுடிக்கப்பட்டது. சுமார் கால் பங்கு நிலப்பரப்பைக் கடல்மட்டத்திற்கும் கீழான உயரத்தில் கொண்டுள்ள நெதர்லாந்து, உலகின் மிகத்தாழ்வான நாடுகளில் ஒன்றாகும். இதனால் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள், கி.பி.முதல் நூற்றாண்டில் செயற்கை மலைகளை உருவாக்கி, அவற்றின்மீது கிராமங்களை அமைத்துக்கொண்டனர்
பிரேசில் நாட்டின் சிறை ஒன்றில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியான்மர் நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக 10 முஸ்லீம்களை கொன்ற ராணுவ வீரர்களுக்கு அநாட்டு அரசு முன்கூட்டியே விடுதலை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளது.
மெக்சிக்கோவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில்,வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் சஞ்ஜீவ் புனலேகரை சிபிஐ கைது செய்துள்ளது.
17ஆவது மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 233 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.